நாங்கள் அனைவரும்
எமது கணனியில் சிறந்த ஒலியமைப்பு இருக்கவேண்டும் என்று நிச்சயமாக எதிர்பார்ப்போம்.
சிறந்த ஒலியமைப்பிற்கான சாதனங்கள் எம்மிடம் இருந்தாலும் பொருத்தமான மென்பொருள்
இல்லாத காரணத்தால் சிறந்த ஒலியமைப்பை பெற்றுக்கொள்வதில் பல பிரச்சனைகளளை நாம் எதிர்நோக்கி
வருகின்றோம்.
எனது மடிக்கணணியில்
இயங்குதளத்துடன் SOUND DRIVER INSTALL ஆகியிருந்தது. இது ஓரளவிற்கு நன்றாக
இருந்தாலும், மடிக்கனனியின் PRODUCT
HOME PAGE இல் இருந்து தரவிறக்கி INSTALL செய்த SOUND DRIVER படு
மோசமாக இருந்தது. INSTALL செய்த பின் தான் யோசித்தேன் ஏன் இதை நான் INSTALL செய்தேன் என்று. இது
எனக்குமட்டுமல்ல பலரும் எதிர்நோக்கும் ஒரு பிரச்சனை என்பதை அறிந்தேன்.
இதற்கான ஒரு தீர்வை தேட ஆரம்பித்தேன். சில தினங்களுக்கு முன் இந்தப் பிரச்னைக்கு ஒரு அருமையான தீர்வு கிடைத்தது. அதை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கின்றேன்.
இதற்கான ஒரு தீர்வை தேட ஆரம்பித்தேன். சில தினங்களுக்கு முன் இந்தப் பிரச்னைக்கு ஒரு அருமையான தீர்வு கிடைத்தது. அதை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கின்றேன்.
DFX AUDIO ENHANCER என்ற
மென்பொருள் உங்கள் கணனிக்கு சிறந்த ஒலியமைப்பினை வழங்குகின்றது. பயன்படுத்திப்
பாருங்கள் நிச்சயமாக வித்தியாசத்தை உணருவீர்கள். இது உங்கள் SOUND DRIVER உடன் சேர்ந்து இயங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது அனைத்து
கணணிகளிலும் இயங்கக்கூடியது. இதில் பல வசதிகள் இருக்கின்றனன் அவற்றில் சில
உங்களுக்காக.
- 3D SURROUND EFFECT
- DYNAMIC BOOST
- HYPER BASS
- FIDELITY
- AMBIENCE
- 3 TYPE OF MUSIC
இது ஒரு கட்டன
மென்பொருளாகும், சரி இதை எப்படி இலவசமாக தரவிறக்கலாம் என்று பார்ப்போம் வாருங்கள்.
கீழே
கொடுக்கப்பட்டுள்ள நீட்சியில் சென்று இலவசமாக தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
Link : Download
FULL VERSION ஆக்குவது எப்படி என்பதை how to install.txt ஐ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.
No comments:
Post a Comment