உங்களில் பலருக்கு "ஐயோ எனது கணணி சரியான SLOW ஆக இருக்கிறதே", இதற்க்கு என்ன செய்யலாம், மேலதிகமாக RAM வாங்கி சேர்த்துக்கொள்ளலாமா...? அல்லது இந்த கணணியை தூக்கி போட்டுவிட்டு வேறொரு புதுக் கணணி வாங்கலாமா, என்று உங்கள் மனதுக்குள் பல்வேறு கேள்விகள் ஓடிக்கொண்டிருக்கின்றன......
கணனியின் வேகம் என்பது 50 சதவீதம் அதன் PROCESSOR , RAM என்பவற்றில் தங்கியிருந்தாலும் மிகுதி 50 சதவீதம் பாவனையாலராகிய உங்களிடமே இருக்கின்றது.....
நீங்கள் உங்கள் வீடு மற்றும் உங்கள் சுற்று பகுதிகளை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்கின்றீர்களோ அதேபோல் உங்கள் கணனியையும் பராமரித்தல் அவசியமான ஒன்றாகும்.....
சரி, அதெப்படி கணணியை பராமரிப்பது.... ? என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது..... கணணியை பராமரிக்க பல வழிகள் இருக்கின்றன. அவற்றை நான் உங்களுக்கு சொன்னாலும் சில பல மாதங்களின் பின் நீங்களே அவற்றை மறந்து விடுவீர்கள்.
இவை அனைத்திற்கும் தீர்வாக, உங்கள் கணணியை பராமரிக்கும் வேலையை ஒரு மென்பொருள் செய்கிறது, அதுவும் வெறும் ஒரே ஒரு CLICK இல் என்றால் உங்களுக்கு சந்தோஷம் தானே
ஆம் நான் சொல்வது உண்மைதான், ASHMPOO நிறுவனம் கணணியை பராமரிக்கும் மென்பொருள் ஒன்றை சில வருடங்களுக்கு முன் நிறுவியிருந்தது அதுதான் ASHAMNPOO WINOPTIMIZER.
இதை நான் சிலவருடங்களாக பயன்படுத்தி வருகிறேன். மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில் மிகவும் சிறப்பாக பயனளிக்கிறது.
இதன் புதிய பதிப்பான ASHMPOO WINOPTIMIZER 11 சில தினங்களுக்கு முன் வெளியானது. சரி இனி இதை தரவிறக்குவது எப்படி என்று பார்ப்போம்.
கீழ் காணும் LINK இல் சென்று இதன் TRIAL VERSION ஐ தரவிறக்கிக்கொள்ளுங்கள்
CRACK ஐ கீழ்காணும் LINK இல் சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்
இனி எப்படி CRACK செய்வது என்று பார்போம்.
முதலில் Trial Version ஐ Install செய்து கொள்ளுங்கள்.
தரவிறக்கி வைத்திருக்கும் Crack File (ash-inet2.dll) என்ற File ஐ கீழ்க்காணும் இடத்தில் PAST செய்யவும்
C:\Program Files\Ashampoo\Ashampoo WinOptimizer 11
அவ்வளவு தான் உங்கள் WIN OPTIMIZER இப்போது FULL VERSION ஆகிவிட்டது.
எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.....
WIN OPTIMIZER ஐ OPEN செய்து START SEARCH & FIX NOW அவ்வளவுதான்
இது WINDOWS XP SP3, WINDOWS 7, WINDOWS 8/8.1 ஆகிய இயங்குதளங்களில் இயங்கக்கூடியது.
உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்......
No comments:
Post a Comment