Friday, April 18, 2014

Win Rar 5.1 Full version Free முழுப்பதிப்பு இலவசமாக



Win Rar பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள், இருந்தாலும் அதைப்பற்றி சற்று விரிவாக கூறலாம் என நினைக்கின்றேன். இந்த மென்பொருள் கட்டாயமாக உங்கள் கணனியில் இருக்கவேண்டிய ஒரு முக்கியமான மென்பொருள் ஆகும். 

இந்த மென்பொருளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் RAR FILE, ZIP FILE என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியமானதாகும்.

ஒரு சிறு உதாரணம் மூலம் இதைப் பற்றிக் விரிவாக விளக்கலாம் என நினைக்கின்றேன்.

உங்களில் பெரும்பாலானவர்களிடம் சுயவிபரக் கோவை (BIO-DATA) இருக்கும். அதை நீங்கள் எப்படி வைத்திருக்கின்றீர்கள் ?

ஒரு கோப்புக்குள் உங்களது அனைத்து சான்றிதழ்களையும் ஒன்றாக சேர்த்து கவனமாக வைத்திருப்பீர்கள். இந்தக் கோப்பு தான் RAR அல்லது ZIP என அழைக்கபடுகின்றது.

உங்கள் சுயவிபரக்கோவையை திறந்து பார்க்க வேண்டுமானால் முதலில் கோப்பை (FILE)  திறக்க வேண்டும், 

கணனியில் உங்கள் தரவுகளை (DATA) பாதுகாப்பாக வைத்திருக்க உங்களுக்கும் ஒரு கோப்பு அவசியம், அந்தக் கோப்பு தான் RAR FILE / ZIP FILE எனப்படுகிறது.

இந்தக் கோப்புக்களை திறக்கும் செயற்பாட்டை செய்ய ஒரு மென்பொருள் அவசியம். அந்த மென்பொருள் தான் WIN RAR ஆகும்.

இன்றைய தொழில்நுட்பச் சூழலில்  பல மென்பொருட்கள் இருந்தாலும் அவையாவும் WIN RAR போல் சிறப்பாகவும் , வேகமாகவும் பயனளிப்பதில்லை.

Win Rar ஆனது Zip , Rar File களை மட்டுமல்ல பல File Format களையும் Support செய்யக்கூடியது. அவற்றில் சில உங்களுக்காக

RAR, ZIP, CAB, ARJ, LZH, ACE, TAR, GZip, UUE, ISO, BZIP2, Z và 7-Zip

இது ஒரு கட்டன மென்பொருளாகும். சரி வாங்க இதன் புதிய பதிப்பை எப்படி இலவசமாக தரவிறக்கலாம் என்று பார்ப்போம்.

கீழ்காணும் நீட்சியில் சென்று Winrar 5.1 + Crack என்ற கோப்பை தரவிறக்கிக் கொள்ளுங்கள். இதில் 32 Bit, 64 Bit இயங்குதளங்களுக்காக தனித்தனியே வழங்கப்பட்டுள்ளது. உங்கள் இயங்குதளத்திற்கு பொருத்தமான பதிப்பை தரவிறக்கி Install செய்து கொள்ளுங்கள்.


சரி இதை எப்படி முழுப்பதிப்பு (Full Version) ஆக்குவது என்று பாப்போம்....

மேலே நீங்கள் தரவிறக்கிய கோப்பில் Crack என்ற Folder இல் இருக்கும் rarreg.key என்னும் File ஐ கீழே காட்டப்பட்டுள்ள இடத்தில் PAST செய்யவும். அவ்வளவுதான் உங்கள் Win Rar இப்போது Full Version ஆகிவிட்டது.

32 Bit இயங்குதளத்திற்கு : C:\Program Files\WinRAR

64 Bit இயங்குதளத்திற்கு : C:\Program Files (x86)\WinRAR


உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்

No comments:

Post a Comment