ANTI VIRUS மென்பொருள் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அனால் எந்த ANTI VIRUS ஐ தெரிவு செய்வது என்பது தான் ஒரு பெரிய குழப்பமாக இருக்கிறது அனைவருக்கும்.
கடைகளில் பலவகைப்பட்ட ANTI VIRUS மென்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் பல எமது கணனியின் வேகத்தை பாரிய அளவில் குறைத்துவிடுகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
சில மாதங்களுக்கு முன் இணையத்தில் உலாவித் திரிந்த சமயத்தில் Eset Smart Security பற்றி அறிந்தேன். சரி ஒருமுறை பயன்படுத்தித் தான் பார்ப்போமே என்று சோதனைப் பதிப்பை தரவிறக்கினேன்.
என்னால் நம்பவே முடியவில்லை பிரபல ANTI VIRUS மென்பொருட்களில் இருக்கும் பல வசதிகள் இதிலும் இருக்கின்றன, ஆனால் எனது கணனியின் வேகம் சிறிதளவு கூட குறையவில்லை, பயன்படுத்துவதும் மிகவும் சுலபமாக உள்ளது.
தற்போது இதன் புதிய பதிப்பான Eset Smart Security 7 வெளிவந்துள்ளது.
உங்களுக்காக ஒருவருடம் இலவசமா பயன்படுத்தக்கூடிய வகையில் CRACK செய்யப்பட்டுள்ளது.
Eset Smart Security 7 ஒரு வருட CRACK உடன் எப்படி தரவிறக்குவது என்று பார்ப்போம்.
முதலில் Eset Smart Security 7 இன் TRIAL VERSION ஐ கீழ்காணும் LINK இல் சென்று தரவிறக்கிக் கொள்ளுங்கள்
இதன் ஒருவருடத்திற்கான CRACK ஐ கீழ்காணும் LINK இல் சென்று தரவிறக்கிக் கொள்ளுங்கள்
எப்படி CRACK செய்வது என்பதை CRACK FOLDER இல் காணப்படும் Read Me.txt ஐ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
CRACK செய்யப்பட்ட Eset Smart Security 7 (படத்தை பாருங்கள்)
உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்
No comments:
Post a Comment