இன்றைய உலகில், பல்கிப் பெருகிவரும் தொழில்நுட்ப யுகத்துக்குள் நாமெல்லாம் ஒரு இலைமறை காயாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த வரிசையில் மைக்ரோசாப்ட் (MICROSOFT) நிறுவனம் தனது புதிய இயங்கு தளமான விண்டோஸ் 8 ஐ 2012 இல் வெளியிட்டிருந்தது. WINDOWS 8 இன் பாரிய வெற்றியை தொடர்ந்து அந்த நிறுவனம் அண்மையில் WINDOWS 8.1 என்ற மேம்படுத்தப்பட்ட பதிப்பை வெளியிட்டிருந்தது....
என்னடா இவன் START BUTTON என்று தலையங்கத்தை போட்டிட்டு ஏதேதோ சொல்லுறான் என்று நீங்கள் யோசிக்கிறது எனக்கும் விளங்கிது.....
WINDOWS XP , WINDOWS VISTA , WINDOWS 7 என்று காலங்காலமாக MICROSOFT நிறுவனத்தின் இயங்குதளங்களை பயன்படுத்தி வந்த மக்களுக்கு WINDOWS 8 & WINDOWS 8.1 இயங்கு தளங்கள் சற்று ஏமாற்றத்தை வழங்கியது என்றே கூறவேண்டும்.
என்னடா இவன் பாரிய வெற்றி எண்டு சொன்னான், இப்ப ஏமாற்றம் எண்டு சொல்லுறான் எண்டு நீங்க யோசிப்பீங்கள்.....
நான் ஏமாற்றம் எண்டு சொன்னது முந்தைய இயங்கு தளங்கள் போல் அல்லாது WINDOWS 8 தொடுதிரைக் கணணிகளை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டதால் முன்னைய இயங்குதளங்களில் இருந்த START BUTTON & POPUP MENU விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இல்லாதது ஒரு பெரிய ஏமாற்றம் ஆகும்.....
இந்த ஏமாற்றத்தை சரிசெய்யும் முகமாக MICROSOFT நிறுவனம் தனது WINDOWS 8.1 என்ற இயங்குதளத்தில் START BUTTON ஐ உட்புகுத்தி மேம்படுத்தப்பட்ட பதிப்பாகவும், முழுப்பதிப்பாகவும் அன்மையில் வெளியிட்டிருந்தது.
ஆனாலும் அது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே நான் கருதுகிறேன்
இனி கவலையே இல்லாமல் WINDOWS 8 & WINDOWS 8.1 இயங்குதளங்களை நீங்கள் பழைய WINDOWS 7 இயங்குதளம் போல் பயன்படுத்தமுடியும், அதற்கான ஒரு மென்பொருளை STARDOCK நிறுவனம் சிலவருடங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது,
இந்த மென்பொருளின் புதிய பதிப்பானது WINDOWS 8 & WINDOWS 8.1 இரண்டிலும் செயற்படக்கூடியது.
இது ஒரு கட்டன மென்பொருளாகும்.....
இதன் முழுப்பதிப்பையும் இலவசமாக தரவிறக்கம் செய்யகூடிய வகையில்....
CRACK செய்யப்பட்டுள்ளது......
கீழ் காணும் நீட்சியில் சென்று இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்....
NOTE : இது WINDOWS 8 & WINDOWS 8.1 ஆகிய இயங்குதளங்களில் மட்டுமே இயங்கக்கூடியது. விண்டோஸ் 7 அல்லது அதற்க்கு முந்தைய பதிப்புக்களில் இது இயங்காது.
Link : Download Here
உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்
No comments:
Post a Comment