Thursday, February 20, 2014

ccleaner professional & business edition முழுப்பதிப்பு இலவசமாக


நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணினியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க  நம்மில் பெரும்பாலானோர்  CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். கணினியில் வேண்டாத பைல்கள்,குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத பைல்களை கணினியில் இருந்து முற்றிலுமாக நீக்க உலகளவில் அனைவரும் விரும்பி உபயோக படுத்துவது இந்த CCleaner என்ற மென்பொருளாகும். இது  உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம். இப்பொழுது மேலும் மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர். 

புதிய பதிப்பில் உள்ள பயன்கள் சில: 
  • இணைய உலவியால் (Browser) ஏற்படும் தேவையில்லாத பைல்களை அளிக்க உதவுகிறது.
  • மீடியா பிலேயர்களினால் உருவாகும் தேவையில்லாத பைல்களை நீக்குகிறது.
  • கணினியில் உள்ள Recent Documents பகுதியை சுத்தம் செய்கிறது.
  • கூகுள் குரோம் மூலம் உருவாகும் downloded history பைல்களை நீக்குகிறது.
  • இது போன்று மேலும் பல தேவையில்லாத பைல்களை நம் கணினியில் இருந்து நீக்கி நம் கணினியை சுத்தமாக வைத்து கொள்கிறது.
  • விண்டோஸ் 7/Vista/XP/2000 போன்ற இயங்கு தளங்களில் இயங்குகிறது. 32bit-64bit ஆகிய இரண்டிலும் வேலை செய்யும்.
கீழ் காணப்படும் Link இல் சென்று ccleaner professional & business edition முழுப்பதிப்பை இலவசமாக தரவிறக்கி  கொள்ளுங்கள் 


உபயோகிக்கும் முறை:
  • Install செய்தவுடன் அந்த மென்பொருளை ஓபன் செய்தால்  உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் அதில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும். 

  • இப்பொழுது உங்கள் கணினியில் உள்ள நீக்க வேண்டிய பைல்கள் அனைத்தும் உங்களுக்கு ஸ்கேன் ஆகி வரும். அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணினியில் உள்ள அனைத்து தேவையில்லாத பைல்களும் அழிந்து விடும். 
  • உங்களுக்கு Cleaning Complete என்ற செய்தி வரும். அவ்வளவு தான் உங்கள் கணினி சுத்தம் செய்ய பட்டு விட்டது.
உங்கள் கருத்துகளை மறக்காமல் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்

No comments:

Post a Comment