இன்றைய உலகில் இணையம் ஒரு இன்றியமையாததாகிவிட்டது. இந்த நிலைமையில் நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் இணையத்தை பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றோம்.
பெரும்பாலும் இணைய உலாவியில் பல பக்கங்களை எம்மால் பார்க்க இயலாமல் போவதுண்டு. இதற்க்கு தீர்வாக Hotspot Shield என்ற மென்பொருள் உதவுகிறது.
இந்த மென்பொருள் இலவசப் பதிப்பாகவும், கட்டணப் பதிப்பாகவும் வடிவமைக்கபட்டுள்ளது. இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று நீங்கள் சிந்திக்கக் கூடும்....
Hotspot Shield இலவசப் பதிப்பு விளப்பரங்கள் உடன் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Hotspot Shield Elite என்ற கட்டணப் பதிப்பு விளம்பரங்கள் அற்ற வகையிலும், மேலும் பல வசதிகளை உள்ளடக்கியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- Unlock all Website
- AD Free
- Your IP Address Can Change
- Support for all Browser
சரி Hotspot Shield மென்பொருளை எப்படி தரவிறக்குவது, ELITE பதிப்பாக மாற்றுவது என்று பார்ப்போம்.
முதலில் Hotspot Shield Trial Version ஐ கீழ்க்காணும் நீட்சியில் சென்று தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
Link : http://www.hotspotshield.com
Crack Link : Download
எப்படி Install செய்வது என்பதை Readme First ஐ பார்த்து தெரிந்து கொள்ளவும்.
No comments:
Post a Comment