Saturday, April 19, 2014

DFX AUDIO ENHANCER FULL VERSION FREE முழுப்பதிப்பு இலவசமாக



நாங்கள் அனைவரும் எமது கணனியில் சிறந்த ஒலியமைப்பு இருக்கவேண்டும் என்று நிச்சயமாக எதிர்பார்ப்போம். சிறந்த ஒலியமைப்பிற்கான சாதனங்கள் எம்மிடம் இருந்தாலும் பொருத்தமான மென்பொருள் இல்லாத காரணத்தால் சிறந்த ஒலியமைப்பை பெற்றுக்கொள்வதில் பல பிரச்சனைகளளை நாம் எதிர்நோக்கி வருகின்றோம்.

எனது மடிக்கணணியில் இயங்குதளத்துடன் SOUND DRIVER INSTALL ஆகியிருந்தது. இது ஓரளவிற்கு நன்றாக இருந்தாலும், மடிக்கனனியின் PRODUCT HOME PAGE இல் இருந்து தரவிறக்கி  INSTALL  செய்த SOUND DRIVER படு மோசமாக இருந்தது. INSTALL செய்த பின் தான் யோசித்தேன் ஏன் இதை நான் INSTALL செய்தேன் என்று. இது எனக்குமட்டுமல்ல பலரும் எதிர்நோக்கும் ஒரு பிரச்சனை என்பதை அறிந்தேன். 

இதற்கான ஒரு தீர்வை தேட ஆரம்பித்தேன். சில தினங்களுக்கு முன் இந்தப் பிரச்னைக்கு ஒரு அருமையான தீர்வு கிடைத்தது. அதை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கின்றேன்.

DFX AUDIO ENHANCER  என்ற மென்பொருள் உங்கள் கணனிக்கு சிறந்த ஒலியமைப்பினை வழங்குகின்றது. பயன்படுத்திப் பாருங்கள் நிச்சயமாக வித்தியாசத்தை உணருவீர்கள். இது உங்கள் SOUND DRIVER உடன் சேர்ந்து இயங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது அனைத்து கணணிகளிலும் இயங்கக்கூடியது. இதில் பல வசதிகள் இருக்கின்றனன் அவற்றில் சில உங்களுக்காக.
  • 3D SURROUND EFFECT
  • DYNAMIC BOOST
  • HYPER BASS
  • FIDELITY
  • AMBIENCE
  • 3 TYPE OF MUSIC

இது ஒரு கட்டன மென்பொருளாகும், சரி இதை எப்படி இலவசமாக தரவிறக்கலாம் என்று பார்ப்போம் வாருங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள நீட்சியில் சென்று இலவசமாக தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

Link : Download


FULL VERSION ஆக்குவது எப்படி என்பதை how to install.txt  ஐ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.



உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

Friday, April 18, 2014

IGI Game Unlimited Health & Unlimited Ammo உங்களுக்காக



இந்தப் பதிவு Game ரசிகர்களுக்கானது. IGI Game பற்றி நீங்கள் எல்லோரும் அறிந்திருப்பீர்கள். நான் பல தடவைகள் முயற்சித்தும் சில Mission களை Complete செய்ய படாத பாடு பட்டிருக்கின்றேன். இதற்க்கு வேறு வழி எதாவது இருக்கின்றதா? என்று பலமுறை சிந்தித்திருக்கின்றேன்.

இதற்க்கு தீர்வாக ஒரு வழியையும் கண்டுபிடித்தேன். அதை தான் இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன். அதென்ன வழி என்று நீங்கள் கேட்பீர்கள். அதாவது Game இல் எதிரி உங்களை துப்பாக்கியால் சுட்டாலும் உங்களுடைய இரத்தம் குறையாது, அதுமட்டுமல்ல நீங்கள் எவ்வளவுதான் துப்பாக்கியால் சுட்டாலும் உங்கள் துப்பாக்கி குண்டுகள் குறையாது.

சரி இதை எப்படி IGI Game இல் செயற்படுத்துவது என்று பார்ப்போம் வாருங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள Link இல் சென்று IGI Crack என்ற கோப்பை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

Link : https://mega.co.nz/#!ZVs1DaJS!6DSQkb8fir9m_Gngwsjr1RqT2OrTctja3kCbaxlS0pc

இனி இந்த கோப்பை திறந்து அதற்குள் இருக்கும் IGI CHEAT என்ற File ஐ Copy செய்து IGI Game நிறுவப்பட்டிருக்கும் (Install செய்யப்பட்டிருக்கும்) Folder இல் Past செய்யவும் அவ்வளவுதான்.

உதாரணமாக நீங்கள் Game ஐ வன்தட்டின் C பகுதியில் Install செய்திருந்தால் கீழ்க்காணும் இடத்தில் Past செய்யவும்.

C:\Program Files\Project IGI 1

இது நீங்கள் Game Install செய்யப்பட்டிருக்கும் இடத்தைப் பொறுத்து மாறுபடும்.

சரி இதை எப்படி பயன்படுத்துவது Game Folder இல் நீங்கள் Past செய்த IGI CHEAT என்ற File ஐ இப்போது Open செய்யவும்.


IGI CHEAT என்ற File ஐ Open செய்ததும் கீழ் காட்டப்பட்டுள்ளது போல் ஒரு Windows தோன்றும்.


இதில் Start Project IGI என்பதை Click செய்யவும். இப்பொழுது IGI Game திறக்கப்படும். இனி உங்களுக்கு தேவையான இடத்தில் F11 , F12 என்னும் key களை அழுத்துவதன் மூலம் Unlimited ammo & unlimited health என்பவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.

F11 Key = Unlimited Ammo

F12 Key = Unlimited Health


உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

Win Rar 5.1 Full version Free முழுப்பதிப்பு இலவசமாக



Win Rar பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள், இருந்தாலும் அதைப்பற்றி சற்று விரிவாக கூறலாம் என நினைக்கின்றேன். இந்த மென்பொருள் கட்டாயமாக உங்கள் கணனியில் இருக்கவேண்டிய ஒரு முக்கியமான மென்பொருள் ஆகும். 

இந்த மென்பொருளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் RAR FILE, ZIP FILE என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியமானதாகும்.

ஒரு சிறு உதாரணம் மூலம் இதைப் பற்றிக் விரிவாக விளக்கலாம் என நினைக்கின்றேன்.

உங்களில் பெரும்பாலானவர்களிடம் சுயவிபரக் கோவை (BIO-DATA) இருக்கும். அதை நீங்கள் எப்படி வைத்திருக்கின்றீர்கள் ?

ஒரு கோப்புக்குள் உங்களது அனைத்து சான்றிதழ்களையும் ஒன்றாக சேர்த்து கவனமாக வைத்திருப்பீர்கள். இந்தக் கோப்பு தான் RAR அல்லது ZIP என அழைக்கபடுகின்றது.

உங்கள் சுயவிபரக்கோவையை திறந்து பார்க்க வேண்டுமானால் முதலில் கோப்பை (FILE)  திறக்க வேண்டும், 

கணனியில் உங்கள் தரவுகளை (DATA) பாதுகாப்பாக வைத்திருக்க உங்களுக்கும் ஒரு கோப்பு அவசியம், அந்தக் கோப்பு தான் RAR FILE / ZIP FILE எனப்படுகிறது.

இந்தக் கோப்புக்களை திறக்கும் செயற்பாட்டை செய்ய ஒரு மென்பொருள் அவசியம். அந்த மென்பொருள் தான் WIN RAR ஆகும்.

இன்றைய தொழில்நுட்பச் சூழலில்  பல மென்பொருட்கள் இருந்தாலும் அவையாவும் WIN RAR போல் சிறப்பாகவும் , வேகமாகவும் பயனளிப்பதில்லை.

Win Rar ஆனது Zip , Rar File களை மட்டுமல்ல பல File Format களையும் Support செய்யக்கூடியது. அவற்றில் சில உங்களுக்காக

RAR, ZIP, CAB, ARJ, LZH, ACE, TAR, GZip, UUE, ISO, BZIP2, Z và 7-Zip

இது ஒரு கட்டன மென்பொருளாகும். சரி வாங்க இதன் புதிய பதிப்பை எப்படி இலவசமாக தரவிறக்கலாம் என்று பார்ப்போம்.

கீழ்காணும் நீட்சியில் சென்று Winrar 5.1 + Crack என்ற கோப்பை தரவிறக்கிக் கொள்ளுங்கள். இதில் 32 Bit, 64 Bit இயங்குதளங்களுக்காக தனித்தனியே வழங்கப்பட்டுள்ளது. உங்கள் இயங்குதளத்திற்கு பொருத்தமான பதிப்பை தரவிறக்கி Install செய்து கொள்ளுங்கள்.


சரி இதை எப்படி முழுப்பதிப்பு (Full Version) ஆக்குவது என்று பாப்போம்....

மேலே நீங்கள் தரவிறக்கிய கோப்பில் Crack என்ற Folder இல் இருக்கும் rarreg.key என்னும் File ஐ கீழே காட்டப்பட்டுள்ள இடத்தில் PAST செய்யவும். அவ்வளவுதான் உங்கள் Win Rar இப்போது Full Version ஆகிவிட்டது.

32 Bit இயங்குதளத்திற்கு : C:\Program Files\WinRAR

64 Bit இயங்குதளத்திற்கு : C:\Program Files (x86)\WinRAR


உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்

Thursday, April 17, 2014

அனைத்து SMART MOBILE PHONE களுக்குமான VIDEO CONVERTER மென்பொருள் இலவசமாக



நம்மில் பெரும்பாலானோர் தங்கள் SMART MOBILE PHONE களுக்கான VIDEO CONVERT செய்வதற்கு பல்வேறு மென்பொருட்களை பயன்படுத்தி வருகின்றார்கள். 

பல்வேறு வகையான SMART PHONE களுக்கு பல மென்பொருட்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. அதிலும் சில மென்பொருள்கள் கட்டன மென்பொருட்களாகும். பணத்தை செலவழித்தும் நாம் முழுப் பயனையும் அடைவதில்லை என்பதே உண்மை.

ஆனால் இதற்க்கெல்லாம் தீர்வாக ஒரு மென்பொருள் உள்ளது. அதுதான் FREE STUDIO CONVERTER. இந்த மென்பொருளில் அனைத்து வகையான SMART PHONE களுக்குமான CONVERTER உள்ளடக்கப்பட்டுள்ளது. இது ஒரு இலவச மென்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மென்பொருளின் சிறப்பம்சங்கள் சில உங்களுக்காக.

 With this free software you can easily:
- convert video and audio files between different formats as well as iPod, PSP, iPhone, BlackBerry and all other popular mobile phones and devices;
- burn and rip DVDs and audio CDs;
- upload and download YouTube videos and music to your computer, iPod, PSP, iPhone or BlackBerry;
- perform basic editing of audio and video files;
- record videos and make snapshots;
- create 3D videos and images.


(முழுவதும் தமிழில் பிரசுரிக்க முடியாததற்கு வருந்துகிறேன்)

System requirements:

Windows XP SP3, Vista, Windows 7, 8 and .Net Framework 2 SP2 / NET Framework 3.5 (includes .NET 2.0 and 3.0)

சரி இதை எப்படி தரவிறக்கம் செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள நீட்சியில் சென்று இலவசமாக தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

Link : http://www.dvdvideosoft.com/free-dvd-video-software.htm#.U1Ch4XTX3sM

உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

Wednesday, April 16, 2014

Cyberlink Power DVD 14 Full Version இலவசமாக



Cyberlink PowerDVD பற்றி அனைவரும் அறிந்து இருப்பீர்கள் என நினைக்கிறேன், சில தினங்களுக்கு முன் புதுப்பொலிவுடன் வெளிவந்த Cyberlink PowerDVD 14  பதிப்பை பற்றி ஒரு சிறிய அறிமுகம், Ultra 4K , Blu-ray படங்களை சாதாரண வடிவிலும் 3D வடிவிலும் பார்ப்பதற்கு விசேசமாக தயாரிக்கப்பட்ட ஒரு அருமையான Player தான் இந்த Cyberlink PowerDVD 14 என்பது, இது பலவகையான File Formats களையும் Support செய்யும் என்பது குறிப்பிட தக்கது.

புதிதாக வெளிவந்த பதிப்பில் உள்ள வசதிகள் சில.....

  • – Perform Blu-ray, Blu-ray three dimensional, as well as DVD AND BLU-RAY dvds
  • – Films as well as movies documents, such as MKV, MPG4, AVCHD
  • – UltraHD 4K as well as HEVC (H. 265) movies
  • – Songs documents within AUDIO, FLAC, ALAC as well as well-liked platforms
  • – Digital camera UNCOOKED, picture slideshows along with skillet & move
  • – Youtube . com, Myspace, Vimeo as well as Reddit content material
  • – Perform press out of your COMPUTER, house system, linked products, your articles within the impair, as well as internet sites
  • – Handle and revel in all of your press in a single location
  • – Produce movie, songs as well as picture playlists
  • – Search movies as well as pictures within Diary look at

Cyberlink Power DVD 14 Full Version ஐ கீழே கொடுக்கப்பட்டுள்ள Link இல் சென்று இலவசமாக தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

Link : Download

எப்படி FULL VERSION ஆக்குவது என்பதை Install Notes ஐ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.


Eset Smart Security 7 ஒரு வருடத்திற்கு இலவசமாக



ANTI VIRUS மென்பொருள் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அனால் எந்த ANTI VIRUS ஐ தெரிவு செய்வது என்பது தான் ஒரு பெரிய குழப்பமாக இருக்கிறது அனைவருக்கும்.

கடைகளில் பலவகைப்பட்ட ANTI VIRUS மென்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் பல எமது கணனியின் வேகத்தை பாரிய அளவில் குறைத்துவிடுகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

சில மாதங்களுக்கு முன் இணையத்தில் உலாவித் திரிந்த சமயத்தில் Eset Smart Security பற்றி அறிந்தேன். சரி ஒருமுறை பயன்படுத்தித் தான் பார்ப்போமே என்று சோதனைப் பதிப்பை தரவிறக்கினேன்.

என்னால் நம்பவே முடியவில்லை பிரபல ANTI VIRUS மென்பொருட்களில் இருக்கும் பல வசதிகள் இதிலும் இருக்கின்றன, ஆனால் எனது கணனியின் வேகம் சிறிதளவு கூட குறையவில்லை, பயன்படுத்துவதும் மிகவும் சுலபமாக உள்ளது.

தற்போது இதன் புதிய பதிப்பான  Eset Smart Security 7 வெளிவந்துள்ளது.

உங்களுக்காக ஒருவருடம் இலவசமா பயன்படுத்தக்கூடிய வகையில் CRACK செய்யப்பட்டுள்ளது.

Eset Smart Security 7 ஒரு வருட CRACK உடன் எப்படி தரவிறக்குவது என்று பார்ப்போம்.

முதலில் Eset Smart Security 7 இன் TRIAL VERSION ஐ கீழ்காணும் LINK இல் சென்று தரவிறக்கிக் கொள்ளுங்கள்


இதன் ஒருவருடத்திற்கான CRACK ஐ கீழ்காணும் LINK இல் சென்று தரவிறக்கிக் கொள்ளுங்கள்

எப்படி CRACK செய்வது என்பதை CRACK FOLDER இல் காணப்படும் Read Me.txt ஐ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

CRACK செய்யப்பட்ட Eset Smart Security 7 (படத்தை பாருங்கள்)

உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்

Tuesday, April 15, 2014

முகப்புத்தகத்தில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி.....?

இணையத்தில் பலரும் திண்டாடுவது தமிழ் பக்கங்களை பார்க்க முடியவில்லையே , தமிழில் தட்டச்சு செய்ய முடியவில்லையே என்பதாகும். ஆங்கில மொழியானது தமிழ் மொழியை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அதை மறுக்க முடியாது.

தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் முகமாக GOOGLE நிறுவனம் தற்போது மென்பொருள் ஒன்றை நிறுவியுள்ளது. அது தான் GOOGLE IME அதாவது (GOOGLE INPUT METHOD EDITORS) என்பதாகும்.

AZHAKI, UNICODE, NHM WRITER எனப் பல மென்பொருட்கள் இருந்தாலும் அவை அனைத்தும் பயன்படுத்துவதும் கடினம், 100% பயனளிப்பதுமில்லை.

GOOGLE IME மென்பொருள் மூலம் நீங்கள் மிகவும் சுலபமாகவும், விரைவாகவும் தமிழில் தட்டச்சு செய்ய முடிவதுடன். இணைய உலாவியிலும் இந்த மென்பொருளை பயன்படுத்தி தட்டச்சு செய்ய முடியும். அதுவும் எந்தவிதமான இணைய இணைப்பும் இல்லாமல்.

இது தமிழ் மொழியில் மட்டுமல்லாது  ஹிந்தி, மலையாளம், சிங்களம் எனப் பல்வேறு மொழிகளிலும் தரவிறக்கம் செய்து கொள்ளக் கூடியவாறு உள்ளது. எந்த மொழியாக இருந்தாலும் இனி கவலைப் பட வேண்டிய அவசியமில்லை.

சரி இதை எப்படி தரவிறக்கம் செய்வது.....

கீழே உள்ள நீட்சியில் சென்று உங்கள் மொழியை தெரிவு செய்து தரவிறக்கிக் கொள்ளுங்கள்


NOTE : THIS IS ONLINE INSTALLING SOFTWARE.

INSTALL செய்து முடிந்ததும், உங்கள் திரையின் (DESKTOP) வலது பக்க கீழ் மூலையில் பாருங்கள், படத்தில் கட்டியவாறு காணப்படும் 

EN அல்லது ENG என்று காணப்படும்.

WINDOWS 7 இயங்குதளத்திற்கு EN என்று காணப்படும், 
WINDOWS 8/8.1 இயங்குதளத்திற்கு ENG என்று காணப்படும்


ENG அல்லது EN என்பதை CLICK செய்து தமிழ் மொழிக்கு மாற்றிக்கொள்ள முடியும், படத்தில் காட்டியவாறு



இப்பொழுது நீங்கள் இலகுவாக தமிழில் தட்டச்சு செய்ய முடியும் எங்கு வேண்டுமானாலும்.

தட்டச்சு செய்யும் போது தமிழுக்கு மாற்றியபின், ஆங்கிலத்தில் "AMMA" என்று தட்டச்சு செய்தால் "அம்மா" என்று தட்டச்சு செய்யப்படும். 

இதனை தமிழ் , ஆங்கிலம் என மாற்றுவதற்கு சுருக்கக் குறியீடும் (SHORTCUT) நீங்கள் கொடுத்து பயன்படுத்தலாம்.

NOTE : WINDOWS 8 & 8.1 DEFAULT SHORTCUT KEY IS {"WINDOWS KEY + SPACE BAR"}

உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.....

Windows 8 & Windows 8.1 Start Button

இன்றைய உலகில், பல்கிப் பெருகிவரும் தொழில்நுட்ப யுகத்துக்குள் நாமெல்லாம் ஒரு இலைமறை காயாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த வரிசையில் மைக்ரோசாப்ட் (MICROSOFT) நிறுவனம் தனது புதிய இயங்கு தளமான விண்டோஸ் 8 ஐ 2012 இல் வெளியிட்டிருந்தது. WINDOWS 8 இன் பாரிய வெற்றியை தொடர்ந்து அந்த நிறுவனம் அண்மையில் WINDOWS 8.1 என்ற மேம்படுத்தப்பட்ட பதிப்பை வெளியிட்டிருந்தது....

என்னடா இவன் START BUTTON என்று தலையங்கத்தை போட்டிட்டு ஏதேதோ சொல்லுறான் என்று நீங்கள் யோசிக்கிறது எனக்கும் விளங்கிது.....

WINDOWS XP , WINDOWS VISTA , WINDOWS 7 என்று காலங்காலமாக MICROSOFT நிறுவனத்தின் இயங்குதளங்களை பயன்படுத்தி வந்த மக்களுக்கு WINDOWS 8 & WINDOWS 8.1 இயங்கு தளங்கள் சற்று ஏமாற்றத்தை வழங்கியது என்றே கூறவேண்டும்.

என்னடா இவன் பாரிய வெற்றி எண்டு சொன்னான், இப்ப ஏமாற்றம் எண்டு சொல்லுறான் எண்டு நீங்க யோசிப்பீங்கள்.....

நான் ஏமாற்றம் எண்டு சொன்னது முந்தைய இயங்கு தளங்கள் போல் அல்லாது WINDOWS 8 தொடுதிரைக் கணணிகளை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டதால் முன்னைய இயங்குதளங்களில் இருந்த START BUTTON & POPUP MENU விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இல்லாதது ஒரு பெரிய ஏமாற்றம் ஆகும்.....

இந்த ஏமாற்றத்தை சரிசெய்யும் முகமாக MICROSOFT நிறுவனம் தனது WINDOWS 8.1 என்ற இயங்குதளத்தில் START BUTTON ஐ உட்புகுத்தி மேம்படுத்தப்பட்ட பதிப்பாகவும், முழுப்பதிப்பாகவும்  அன்மையில் வெளியிட்டிருந்தது.

ஆனாலும் அது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே நான் கருதுகிறேன்

இனி கவலையே இல்லாமல் WINDOWS 8 & WINDOWS 8.1 இயங்குதளங்களை நீங்கள் பழைய WINDOWS 7 இயங்குதளம் போல் பயன்படுத்தமுடியும், அதற்கான ஒரு மென்பொருளை STARDOCK  நிறுவனம் சிலவருடங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது,

இந்த மென்பொருளின் புதிய பதிப்பானது WINDOWS 8 & WINDOWS 8.1 இரண்டிலும் செயற்படக்கூடியது. 

இது ஒரு கட்டன மென்பொருளாகும்.....

இதன் முழுப்பதிப்பையும் இலவசமாக தரவிறக்கம் செய்யகூடிய வகையில்....

CRACK செய்யப்பட்டுள்ளது......
கீழ் காணும் நீட்சியில் சென்று இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்....

NOTE : இது WINDOWS 8 & WINDOWS 8.1 ஆகிய இயங்குதளங்களில் மட்டுமே இயங்கக்கூடியது. விண்டோஸ் 7 அல்லது அதற்க்கு முந்தைய பதிப்புக்களில் இது இயங்காது.

Link : Download Here




உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்

உங்கள் கணணியின் வேகத்தை அதிகரிக்கும் மென்பொருள்


உங்களில் பலருக்கு "ஐயோ எனது கணணி சரியான SLOW ஆக இருக்கிறதே", இதற்க்கு என்ன செய்யலாம், மேலதிகமாக RAM வாங்கி சேர்த்துக்கொள்ளலாமா...? அல்லது இந்த கணணியை தூக்கி போட்டுவிட்டு வேறொரு புதுக் கணணி வாங்கலாமா, என்று உங்கள் மனதுக்குள் பல்வேறு கேள்விகள் ஓடிக்கொண்டிருக்கின்றன......

கணனியின் வேகம் என்பது 50 சதவீதம் அதன் PROCESSOR , RAM என்பவற்றில் தங்கியிருந்தாலும் மிகுதி 50 சதவீதம் பாவனையாலராகிய உங்களிடமே இருக்கின்றது.....

நீங்கள் உங்கள் வீடு மற்றும் உங்கள் சுற்று பகுதிகளை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்கின்றீர்களோ அதேபோல் உங்கள் கணனியையும் பராமரித்தல் அவசியமான ஒன்றாகும்.....

சரி, அதெப்படி கணணியை பராமரிப்பது.... ?  என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது..... கணணியை பராமரிக்க பல வழிகள் இருக்கின்றன. அவற்றை நான் உங்களுக்கு சொன்னாலும் சில பல மாதங்களின் பின் நீங்களே அவற்றை மறந்து விடுவீர்கள்.

இவை அனைத்திற்கும் தீர்வாக, உங்கள் கணணியை பராமரிக்கும் வேலையை ஒரு மென்பொருள் செய்கிறது, அதுவும் வெறும் ஒரே ஒரு CLICK இல் என்றால் உங்களுக்கு சந்தோஷம் தானே

ஆம் நான் சொல்வது உண்மைதான், ASHMPOO நிறுவனம் கணணியை பராமரிக்கும் மென்பொருள் ஒன்றை சில வருடங்களுக்கு முன் நிறுவியிருந்தது அதுதான் ASHAMNPOO WINOPTIMIZER.



இதை நான் சிலவருடங்களாக பயன்படுத்தி வருகிறேன். மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில் மிகவும் சிறப்பாக பயனளிக்கிறது.

இதன் புதிய பதிப்பான ASHMPOO WINOPTIMIZER 11 சில தினங்களுக்கு முன் வெளியானது. சரி இனி இதை தரவிறக்குவது எப்படி என்று பார்ப்போம்.

கீழ் காணும் LINK இல் சென்று இதன் TRIAL VERSION ஐ தரவிறக்கிக்கொள்ளுங்கள்


CRACK ஐ கீழ்காணும் LINK இல் சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்

Link : Download

இனி எப்படி CRACK செய்வது என்று பார்போம்.

முதலில் Trial Version ஐ Install செய்து கொள்ளுங்கள்.
தரவிறக்கி வைத்திருக்கும் Crack File (ash-inet2.dll) என்ற File ஐ கீழ்க்காணும் இடத்தில் PAST செய்யவும்

C:\Program Files\Ashampoo\Ashampoo WinOptimizer 11

அவ்வளவு தான் உங்கள் WIN OPTIMIZER இப்போது FULL VERSION ஆகிவிட்டது.

எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.....

WIN OPTIMIZER ஐ OPEN செய்து START SEARCH & FIX NOW அவ்வளவுதான்

இது WINDOWS XP SP3, WINDOWS 7, WINDOWS 8/8.1 ஆகிய இயங்குதளங்களில் இயங்கக்கூடியது.

உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்......