Friday, May 30, 2014

IP Address என்றால் என்ன?



கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங்காணப்படுகின்றன. இதையே IP ADDRESS (ஐபி முகவரி) எனப்படுகிறது. இங்கு IP என்பது Internet Protocol என்பதைக் குறிக்கிறது.

அந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்தக் குறிப்பிட்ட ஒரு கணினியை மட்டுமே குறித்து நிற்கும். இதனை Uniqueness எனப்படுகிறது. இன்னொரு கணினிக்கு அதே இலக்கம் வழங்கப்படமாட்டாது.
இணையத்தில் இணையும் ஒவ்வொரு முறையும் எமது கணினிக்கு இந்த ஐபி முகவரியை இணையச் சேவை வழங்கும் நிறுவனம் வழங்குகிறது. இது ஒரு தற்காலிகமான ஐபி முகவரியே. அடுத்த முறை இணையத்தில் இணையும் போது நமக்கு வேறொரு ஐபி முகவரியே கிடைக்கும்.

இவ்வாறு ஒவ்வொரு முறையும் மாற்றமடையும் ஐபி முகவரிகளை DYNAMIC IP ADDRESS  என்று அழைக்கப்படுகின்றது. அதேவேளை இணையத்தில் நிரந்தரமாக இணைந்திருக்கும் சேர்வர் கணினிகள் ஒரு நிலையான ஐபி முகவரியைக் கொண்டிருக்கும் இதை STATIC IP ADDRESS என்று அழைக்கபடுகின்றது.

ஒரு ஐபி முகவரி 216.27.61.137 எனும் வடிவத்தில் இருக்கும். இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். ஒரு புள்ளி கொண்டு இந்த நான்கு பகுதிகளும் பிரிக்கப்படும். ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான ஒரு இலக்கமாக இருக்கும்.

ஐபி முகவரிகள் நமது வசதிக்காக தசம் எண்களினாலேயே குறிக்கப்படுவது வழக்கம். எனினும் கணணி இந்த இலக்கங்களை பைனரி வடிவத்திலேயே புரிந்து கொள்கிறது. மேலுள்ள ஐபி முகவரி 11011000.00011011.00111101.10001001 எனும் பைனரி வடிவைப் பெறும். ஐபி முகவரியிலுள்ள இந்த நான்கு பிரிவுகளையும் ஒரு ஓக்டட் (Octets) என்று அழைக்கப்படுகிறது.


பைனரி எண் வடிவில் ஒவ்வொரு இலக்கமும் 8 இடங்களைக் கொண்டிருப்பதால் இவ்வாறு அழைக்கபடுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு எட்டு இலங்களினதும் கூட்டுத்தொகையாக 32  எனும் இலக்கம் கிடைக்கிறது. இதனாலேயே ஐபி முகவரிகள் 32 Bit எனக் கருதப்படுகின்றன. 

Thursday, May 29, 2014

Internet Download Manager 6.19 Build 9 Full Version Free




IDM பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்த காரணத்தால் நேரடியாக எப்படி தரவிறக்குவது என்று பார்ப்போம்.

கீழே தரப்பட்டுள்ள நீட்சியில் சென்று இலவசமாக தரவிறக்கிக் கொள்ளுங்கள்

https://sites.google.com/site/idmfullfreepatch/files/idm_6.19_build_9_crack_patch.rar

இனி இதை எப்படி Full Version ஆக்குவது என்று பார்ப்போம் வாருங்கள்.

தற்போது அனைவரும் எதிர்நோக்கும் ஒரு பிரச்சினை IDM Erorr Massage அதாவது Crack செய்து Full Version ஆக மாற்றினாலும் உங்கள் Searial Number பிழை என்று ஒரு செய்தி அடிக்கடி வந்து கொண்டு இருக்கும்.

இதை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம், கீழே நான் குறிப்பிடும் முறையில் Crack செய்யுங்கள்.

1 - Close/uninstall previous version of IDM

2 - Install version 6.19 build 9

3 - Copy IDMan.exe in ''Crack'' folder and past (replace) it in orginial installed folder (normally C:\Program Files\Internet Download Manager)

4 - Run reg file
Done! Enjoy!!!

நீங்கள் ஏற்கனவே வேறு Crack ஐ பயன்படுத்தி Full Version ஆக மாற்றியிருக்கும் சந்தர்ப்பத்தில் Serial Number பிழை என்ற செய்தி வந்தால் அந்த Erorr Message ஐ நிறுத்த கீழ்க்காணும் முறையை பின்பற்றவும்.....

Go to - C:\Program Files\Internet Download Manager (இங்கே செல்லவும்)

Find - IDMGrHlp , idmBroker  (இந்த இரண்டையும் தேடுங்கள்)


Then Reneme -> idmBroker Change To IDMGrhlp 

(idmBroker  IDMGrhlp என Rename செய்யவும்)


Then Change IDMGrhlp to any Name

(IDMGrhlp ஐ எதாவது ஒரு பெயராக Rename செய்யவும்)

அவ்வளவு தான் இனி பிழைச் செய்தி வராது

படத்தை பார்க்கவும்



கணணி என்றால் என்ன? ஒரு பார்வை




கணினி என்பது பல எலொக்ரொனிக் இளைகளினால் ஆன (transistors, capacitors, diodes, resistors போன்றவற்றால்) பல உறப்புகளை ஒன்றினைத்து உருவாக்கப் பெற்ற ஓர் எலெக்ரொனிக் இயந்திரத்தை ஒபறேற்ரிங் சிஸ்ரம் என்னும் புறோகிறாம் மூலம் இயங்கச் செய்து,அதன் மூலம் ஒரு வேலையை துல்லியமாகவும், வேகமாகவும்; தன்னிச்சையாக செயல் பட்டு செய்விக்க கூடியதாக உருவாக்கப் பெற்ற ஒரு கருவியே கணினி என அழைக்கப் பெறுகின்றது.



கணினியின் முழுச் செயற்பாட்டிற்கும் அதில் உட்புகுத்தப் பெற்றுள்ள ஒபறேற்ரிங் சிஸ்ரமே அடித்தளமாகவும், உந்துசக்தியாகவும் அமைந்து; எல்லா உறுப்புகளையும் ஒன்றாக இணைத்து இயக்குகின்றது. அது Application Software ன் பாவனையின் போது அதனுடன் இணைந்து அது இயங்கும் மேடையாக அமைந்து தேவையான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்து, அவ்வப்போது அவற்றில் முன்கூட்டியே பதியப்பெற்றுள்ள உபதேசங்களிற்கு அமைய; கட்டளைகளையும், அறிவுறுத்தல்களையும் CPU க்கு வழங்குவது ஒபறேற்ரிங் சிஸ்ரமே.

கணனியின் தலைமுறைகள்:



கணினிகளின் வகைகள்:
எல்லோருடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பலவித அளவுகளில் கணினிகள் உருவாக்கப் பெற்று, அவைகள் நான்கு வகைகளாக வகைப்படுத்தப் பெற்றுள்ளன.
அவையாவன:
  1. Personal -Computers;
  2. Desktop - Pc
  3. Tower - Pc
  4. Laptop - Pc
  5. Hand held - Pc
  6. Network - Pc
1.   (PC - Personal Computer - பிரத்தியேக கணினி என பொருள்படும்)
2. Mini - Computers: 
இது ஒரு டிபாட்மென்ரில் பாவிப்பது. இதன் மூலம் நூற்றுக் கணக்கான கணினிகளை ஒன்றிணைது ஒன்றிற் கொன்று தொடர்புடன் ஒரே நேரத்தில் இயக்க முடியும்.
3. Mainfram - Computers: 
பெரிய நிறுவனங்களில் பாவிப்பது. இதன் மூலம் பல ஆயிரம் கணினிகளை ஒன்றிணைது ஒன்றிற் கொன்று தொடர்புடன் ஒரே நேரத்தில் இயக்க முடியும்.
4. Super - Computers: 
நாசா போன்ற பெரிய ஆராச்சி நிலையங்களில் பாவிப்பது. வேகத்தில் கூடியதும், மில்லியன் கணக்கான வேலைகளை ஒரு செக்கண்டில் செய்யக்கூடியது.

இந்த எலெக்ரொனிக் (System Unit) இயந்திரத்தை உடம்பு எனவும், அதனை இயக்கும் (Operating System) ஒபறேற்ரிங் சிஸ்ரம் எனும் புறோக்கிறாமை உயிர் எனவும் அழைப்பர். உயிர் புகுத்தப்பெறாவிடில் உடலான இயந்திரம் இயங்காது. இந்த இயந்திரத்தில் உள்ள உறுப்புகளை Hard Ware "வன் பொருள்" எனவும்; இதில் (Install) உள்ளூட்டல் செய்யப்பெற்ற Operating System த்தையும் Application softwar யும் Software "மென் பொருள்" எனவும் அழைப்பார்கள்.

இந்த எலெக்ரொனிக் இயந்திரத்திற்கு மனித மொழி தெரியாது, ஆனால் மின்சாரம் பாயும் போது ”on” "1" என்பதையும் மிசாரம் இல்லாத பொழுது ”off” "0" என்பதனை மட்டும் உணரக்கூடியது. இதனை ஆதாரமாக வைத்தே இதனை இயக்கும் Software என்னும் மென்பொருள் Operating System எழுதப் பெற்று Install செய்கின்றார்கள். அதன் பின்னரே மனித மொழியை கணினி புரிந்து செயல்படுகின்றது. இந்த Software எழுதுவதற்கென்றே பல கணினி மொழிகள் உருவாக்கப் பெற்றுள்ளன (C++, Java, Pascal போன்றவை).

WiFi என்றால் என்ன? ஒரு பார்வை


“WiFi” என்பது கேபிள்கள்,கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் உபயோகப்படுத்தக்கூடிய அதிவேக இண்டர்நெட் மற்றும் நெட்வொர்க் இணைப்பு(wireless நெட்வொர்க்). இந்த இணைப்பு wired நெட்வொர்க் காட்டிலும் எளிதாக மற்றும் மலிவானதாக உள்ளது. phone socket தேவைப்படாத காரணத்தினால் கம்ப்யூட்டர் ஐ எங்கு வேண்டுமென்றாலும் நகர்த்திக் கொள்ளலாம்.அதுமட்டும் இல்லாமல் விரைவாகவும் எளிதாகவும், ஒரு இணைய இணைப்பைக் கொண்டு பல கணினிகளை இணைக்க அனுமதிக்கிறது.

WiFi Hotspots என்றால் என்ன?
WiFi ஹாட்ஸ்பாட் என்பது WiFi ரேடியோ சிக்னல்கள் கிடைக்கக்கூடிய குறிபிட்ட பகுதி.ஒரு வயர்லெஸ் ரவுட்டர் கொண்டு WiFi இனைப்பை உங்கள் கணினியில் செயல்படுத்திவிட்டால், சுமார் 20 மீட்டர் (65 அடி) (உள்புறம் மற்றும் அதிக அளவு வெளிப்புறங்களில்) WiFi  ஹாட்ஸ்பாட்டாக(access point) இருக்கும்.
வயர்லெஸ் நெட்வொர்க் அமைக்க என்ன தேவை?
1. வயர்லெஸ் நெட்வொர்க்கிங் ஆதரிக்கும் ஒரு இயக்க அமைப்பு(Operating system)
2. Broad band (DSL அல்லது கேபிள்) இணைய இணைப்பு.
3. ஒரு கம்பியில்லா திசைவி(wireless router), ஒரு டிஎஸ்எல் மோடம், அல்லது உள்ளமைக்கப்பட்ட(inbuilt) வயர்லெஸ் நெட்வொர்க்கிங் support கேபிள் மோடம்.
4. வயர்லெஸ் நெட்வொர்க்கிங் ஆதரவு அல்லது ஒரு வயர்லெஸ் நெட்வொர்க் adapter உள்ளமைக்கப்பட்ட கணினி.
5. உங்கள் திசைவி அமைப்பு அறிவுறுத்தல்கள்(router setup instructions) ஒரு நகல்.

வயர்லெஸ் நெட்வொர்க் அமைப்பது எப்படி?
1. இணையத்துடன் இணைக்கவும்
2. கம்பியில்லா திசைவி (wireless router)இணைக்கவும்.
3. கம்பியில்லா திசைவி(wireless router) யை configure செய்யவும்.
4.வயர்லெஸ் நெட்வொர்க்கில் கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள், மற்றும் பிற சாதனங்களை இணைக்கவும்.
5.இறுதியாக கோப்புகள், அச்சுப்பொறிகள், போன்றவற்றை பகிர்ந்து கொள்ளலாம்.

Skype இல் குரலை மாற்றிப் பேசுவது எப்படி



இன்றைய தொழில்நுட்ப உலகில் Skype பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊரில் இருக்கும் உறவுகளுடன் தொடர்பு கொள்ள இதை பெரும்பாலும் பயன்படுத்துவார்கள்.

சரி இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், Skype இல் குரலை மாற்றி பேசுவது எப்படி இருக்கும்? வேடிக்கையாக இருக்குமல்லவா ! இந்த பதிவும் வேடிக்கையான ஒரு பதிவு தான்.

skype இல் குரலை மாற்றிப் பேசுவதற்கான மென்பொருள் ஒன்றை தற்செயலாக உலாவியில் தேடிக்கொண்டு இருக்கும் சமயம் கண்டு பிடித்தேன்.

இதில் ஆண்கள் பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் குரலை மாற்றி Skype இல் பேச முடியும்.


இதனை கீழ்க்காணும் Link இல் சென்று தரவிறக்கிக் கொள்ளவும்

Hack செய்யப்பட்ட Facebook கணக்கை மீட்பது எப்படி



சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.
இதற்க்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட அக்கௌன்ட்டை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் Signout கொடுத்து வெளியேறுங்கள். பிறகு இந்த லிங்கில் கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

Report Compromised Account என வரும் விண்டோவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும்.

Find Your Account என்ற  விண்டோவில் உங்கள் அக்கௌன்ட்டை திரும்ப பெற பல வசதிகள்(Email, Mobile, Number, Full Name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்).  இங்கு  நீங்கள் பேஸ்புக்கில் வழங்கி உள்ள ஈமெயில் ஐடியை வழங்கவும். ஈமெயில் ஐடியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள்.

அடுத்து உங்களுக்கு Enter a Current or Old Password என்னும் இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நீங்கள் கொடுத்த ஈமெயில் ஐடியில் உள்ள பேஸ்புக் கணக்கை காட்டும். உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த பாஸ்வேர்டை அந்த இடத்தில் கொடுக்கவும். பாஸ்வேர்டை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும்.

அடுத்த Reset Your Password விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Email me a link to reset my password  என்ற Radio பட்டனை தெரிவு செய்து Continueபட்டனை அழுத்தவும்.

உங்களுக்கு Check Your Email என்னும் இன்னொரு  விண்டோ ஓபன் ஆகும். அதில் Six-Digit Confirmation Code கேட்க்கும்.

அந்த Code உங்கள் ஈமெயில் கணக்குக்கு  அனுப்பபட்டிருக்கும் அதனை பெற உங்களது உலாவியல் New Tap ஒன்றில் ஈமெயில் கணக்கை திறந்துCheck பண்ணுங்கள் அங்கு six-digit  Code காணப்படும்.


Change Password என்ற பட்டினை அழுத்துவதன் மூலம் New Tap ல் தொடர முடியும். or, அதனை Check Your Email விண்டோவில் உள்ள ######என்னும் பெட்டியில் தட்டச்சிடவும். (copy, paste செய்வதை தவிர்க்கவும்.) பின்னர் Continue என்ற பட்டனை அழுத்துங்கள்.

இப்பொழுது Choose a new password என்னும் விண்டோவில், புதிய பாஸ்வேர்டை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Log me Out of other devices என்னும் ரேடியோ பட்டனை தெரிவு செய்து Continue என்பதை கொடுத்துவிடுங்கள்


இப்போது Secure Your Account விண்டோ தோன்றும் அதிலே Continueகொடுங்கள்.




Account Unlocked - Now You Can Log In என்னும் விண்டோ தோன்றும் அதிலே உள்ள Browse Facebook on a secure connection (https) whenever possible என்னும் ரேடியோ பட்டனை தெரிவு செய்து Log In பட்டனை அழுத்திவிட்டால் போதும் உங்களின் அக்கௌன்ட் திரும்ப பெறப்படும்.
இனி நீங்கள் உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட்டை எப்பொழுது போல உபயோகிக்கலாம்

Wednesday, May 28, 2014

Eset Antivirus 7 Lifetime Crack





Friends, no doubt, by this activator file you can make ESET NOD32 for Life time Activate.  ESET Smart Security 4, ESET Smart Security 5, ESET Smart Security 6 and now ESET Smart Security 7 tested by me, its 100% success. So don’t late to download from following link-

If you haven’t any version of ESET NOD32 on your pc then you can download it from below link-

ESET NOD32 all version download link : http://www.eset.com/us/download/home/detail/family/5/?trl=es

Lifetime Crack Download Link : Download


Now how to activate ESET NOD32, follow step by step-

1. Go to - Advance setup > computer> HIPS > Disable self-defense (press F5 for Advance setup)

tutorial

2. Now go to Setup Option of ESET NOD32 and Personal firewall and Webaccess protection disable for 1 hour.

tutorial 1 

3. Now connect net and open ESET PRODUCT ACTIVATOR.RAR (which download from this post) with any RAR achiever. After extract open folder and click on “EPA 2013 v7.0.exe” and restart your pc.

4. After reboot your pc, again follow step 3 (you must be connect net).

tutorial 2 

5. ESET NOD32 will begin update and wait……………..

Now ESET NOD32 activated for life time, enjoy with free powerful antivirus.
tutorial 3

Monday, May 26, 2014

Hotspot Shield 3.42 Elite முழுப்பதிப்பு இலவசமாக


இன்றைய உலகில் இணையம் ஒரு இன்றியமையாததாகிவிட்டது. இந்த நிலைமையில் நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் இணையத்தை பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றோம்.

பெரும்பாலும் இணைய உலாவியில் பல பக்கங்களை எம்மால் பார்க்க இயலாமல் போவதுண்டு. இதற்க்கு தீர்வாக Hotspot Shield என்ற மென்பொருள் உதவுகிறது.

இந்த மென்பொருள் இலவசப் பதிப்பாகவும், கட்டணப் பதிப்பாகவும் வடிவமைக்கபட்டுள்ளது. இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று நீங்கள் சிந்திக்கக் கூடும்....

Hotspot Shield இலவசப் பதிப்பு விளப்பரங்கள் உடன் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Hotspot Shield Elite என்ற கட்டணப் பதிப்பு விளம்பரங்கள் அற்ற வகையிலும், மேலும் பல வசதிகளை உள்ளடக்கியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Hotspot Shield Elite பதிப்பில் உள்ளடக்கியுள்ள வசதிகள் சில:


  1. Unlock all Website
  2. AD Free
  3. Your IP Address Can Change
  4. Support for all Browser


சரி Hotspot Shield மென்பொருளை எப்படி தரவிறக்குவது, ELITE பதிப்பாக மாற்றுவது என்று பார்ப்போம்.


முதலில் Hotspot Shield Trial Version ஐ கீழ்க்காணும் நீட்சியில் சென்று தரவிறக்கிக் கொள்ளுங்கள்.


CRACK ஐ கீழ்க்காணும் நீட்சியில் சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

Crack Link : Download

எப்படி Install  செய்வது என்பதை Readme First ஐ பார்த்து தெரிந்து கொள்ளவும்.