Thursday, January 1, 2015

கூகிள் குரோமில் INTERNET DOWNLOAD MANAGER இன் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது எப்படி

இணைய உலாவி வரிசையில் கூகிள் குரோம் முதலாவது இடத்தில் இருக்கின்றது. உலகில் பெரும்பாலனவர்கள் இதையே பயன்படுத்துகிறார்கள். internet download manager பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த மென்பொருளும் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. 

எந்தவிதமான பிரசினைகளும் இல்லாமல் இவ்வளவு காலமும் கூகிள் குரோமில் இயங்கி வந்த internet download manager, கூகிள் குரோமின் புதிய பதிப்பில் பல்வேறு பிரச்சனைகளை கொடுக்கின்றது. அந்த பிரச்னைகளும் அதற்கான தீர்வுகளும் பற்றி இந்த பதிப்பில் பாப்போம்.

1. internet download manager உடைய நீட்சி (extensions) குரோமில்  ADD ஆகாமை.
(I don't see "IDM Integration module" extension in the list of extensions in Chrome. How can I install it?)






Press on Chrome menu (arrow 1 on the image), select "Settings" menu item

(arrow 2 on the image) and then select "Extensions" tab 

(arrow 3 on the image). After this open IDM installation folder ("C:\Program Files (x86)\Internet Download Manager" by default,

(arrow 4 on the image) and drag and drop "IDMGCExt.crx"

 (arrow 5 on the image) file into "Extensions" page opened in your Chrome



How to configure IDM extension for Chrome? 




If you already added IDM extension into Chrome you need to configure it correctly

Check that "IDM Integration Module" extension is enabled (arrow 1 on the image)

If you use incognito mode in Chrome, you need to enable "Allow in incognito" checkbox (arrow 2 on the image)

restart your browser


2. youtube இல் வீடியோ தரவிறக்கும் போது crash ஆகிறது அத்துடன் MKV format மட்டுமே காணப்படுகிறது.

Install a extension DISABLE YOUTUBE HTML 5 PLAYER Then fix all problem.



உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்

Thursday, July 3, 2014

உங்கள் கோப்புக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி



நம்மில் பலர் கோப்புக்களை பாதுகாப்பாக வைத்திருக்க பல்வேறு மென்பொருட்களை பயன்படுத்துகின்றோம். அவை எமது கோப்புக்களை பாதுகாப்பாக வைத்திருந்தாலும் கணனியின் வேகத்தை வெகுவாக குறைத்து விடுகிறது. இதை நம்மில் பலர் சகித்துக்கொண்டு இன்றும் கூட அதே மென்பொருளை பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.

இதற்க்கு தீர்வாக IOBT Protect Folder மென்பொருள் உதவுகிறது. இதன் 1.2 பதிப்பு அன்மையில் வெளிவந்தது. இது விண்டோஸ் 8 இயங்குதளத்திலும் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.



இது ஒரு கட்டன மென்பொருளாகும், இதன் முழுப்பதிப்பையும் இலவசமாக பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.

முதலில் கீழ்க்காணும் நீட்சியில் சென்று Trial Version ஐ தரவிறக்கி Install செய்து கொள்ளுங்கள்.



Install செய்த பின் இணைய இணைப்பை துண்டித்து விட்டு கீழே தரப்பட்டுள்ள Key ஐ கொடுத்து Register செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான்....


KEY :  890ED-60964-5FFFA-E49B1


Monday, June 16, 2014

கணனியில் ஏற்படும் பிழைகளும் அதற்கான தீர்வுகளும்


கம்ப்யூட்டர் முடங்கிப் போனால், உடனே நாம் அது எதனால் ஏற்பட்டிருக்கும் என எண்ணாமல், ஏதாவது செய்து, அதனை மீண்டும் இயக்க மாட்டோமா என்று தான் முயற்சிப்போம். 

இந்த முயற்சி கன்னா பின்னா என, எதனையும் மேற்கொள்ளத் தூண்டும். முடங்கிப் போவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஹார்ட்வேர் பிரச்னைகள் சிலவும் இருக்கலாம். எனவே, இங்கு ஹார்ட்வேரில் எங்கு, என்ன காரணங்களுக்காக பிரச்னைகள் ஏற்படலாம் என சில தரப்பட்டுள்ளன.

1. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது: 
எஸ்.எம். பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு. மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர் காட்டப்படும்.

2. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது: 
டிஸ்பிளே கார்டு சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை இருக்கலாம்.

3. திரைக் காட்சி அதிர்கிறது: 
மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம். 

4. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது:
கம்ப்யூட்டருக்கான மின் இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர் கேபிளைச் சோதிக்கவும்.

5. Non System Disk Error: 
சி.டி. டிரைவில் பூட் பண்ண முடியாத வேறு டிஸ்க் இருக்கலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக்கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.

6. Missing Operating System: 
சிஸ்டம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம் - குறிப்பாக Command.com என்னும் பைல். இதனுடன் IO.sys, MS_DOS.sys ஆகிய பைல்களும் ஒரு சிஸ்டம் இயங்க முதல் தேவைகளாகும். இவை சரியாக உள்ளனவா என்று பார்க்கவும்.

7. Missing Command Interpretor:
Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம்.

8. IO Error: 
சீமாஸ் செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் சரியானதல்ல.

9. Divide Over Flow எர்ரர் மெசேஜ்: 
சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும். 

10. கம்ப்யூட்டர் செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது: 
சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் Y கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியான கேபிளைப் பொருத்தவும். ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

11. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிற்கிறது: 
CHKDSK/F அல்லது SCANDISK பயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோதø செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும்.

12. Hard Disk Not Detected: 
பவர் கனெக்டர் களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.

13. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை: 
ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை. 

14. MMX/DLL FILE MISSING: 

இந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும்.

how to solve usb device not recognized problem

Last night I was fascinating USB Device Not Recognized error on my Windows PC. The error occurs when I plug in my pendrive in USB port. So I am trying to find information about this error and trying to do many things to solve this problem. The Error says,
USB Device Not Recognized
“The last USB device you connected to this computer malfunctioned, and Windows does not recognize it.”
Or

“One of the USB devices attached to this computer has malfunctioned, and Windows does not recognize it. For assistance in solving this problem, click this message.”

USB Device Not Recognized error
First I was checked my USB drivers, but there is no problem with my USB device drivers. After that, I was checked USB port but no problem with the USB ports because other devices are working perfectly like my keyboard, wireless mouse, headphones, data cables, etc. The error occurs when I plug in my pendrive only. Also, I was checked my pendrive in another PC and laptops, but it’s working perfectly. After that, the next question on my mind is “motherboard”, but there is no problem with my motherboard. I was also uninstall USB device drivers, but it’s not working. But there are miracles, when I was remove the Power Supply plug and my USB port is working. I’m shocked, because I was trying many fixes, but it’s doesn’t work.

Fix: USB Device Not Recognized In Windows

Method 1:

Step 1:

Remove your Power Supply plug from PC.

Step 2:

Now Restart your PC.

Step 3:

Now connect your USB device to the USB ports. That’s it.

Step 4:

After the USB device connected to your PC, then plug in Power Supply to PC.

Method 2:

If the above method is not working, then use below steps to solve this issue.

Step 1:

Open RUN (Windows Logo + R) and type “devmgmt.msc” and click OK.

Step 2:

Now expand Universal Serial Bus controllers.

Step 3:

Attach your device which is not recognized.

Step 4:

You will see an Unknown USB device (Port reset failed) with yellow sign in Universal Serial Bus controllers.
Unknown USB device (Port reset failed)

Step 5:

Now right click on it and click Uninstall to remove them.

Step 6:

Now restart your PC and reinstall the USB drivers again. That’s it.

Step 7:

If not working, then Uninstall all devices under Universal Serial Bus controllers one by one and reinstall.